தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தற்கொலை

தற்கொலை

தற்கொலை


ADDED : ஜன 30, 2024 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2024 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள பதினெட்டான்கோட்டை கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் அரியாச் செல்வம்21,இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த நிலையில் மணலுாரைச் சேர்ந்த இவரது காதலி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்தார்.

இந்நிலையில் அவரது நினைவு நாளன்று காதலியின் நினைவாக மிகுந்த சோகத்தில் இருந்த அரியாச்செல்வம் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us