ADDED : பிப் 03, 2024 04:55 AM
அ நிறம் | அளவு
சிங்கம்புணரி, : திண்டுக்கல் மாவட்டம்நத்தம் காமராஜர் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் வைரமுத்து 40, ட்ரம்செட் வாசிக்கும் தொழிலாளி. இவர் சிங்கம்புணரி கக்கன்நகரில் மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
பிப்.2ம் தேதி போதையில் தனது மனைவியிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக வைரமுத்து வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
