நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே எஸ்.காரைக்குடி சண்முகநாதன் மகள் ஹேமா 19. நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சி மருந்தை குடித்தார்.
இவர் மானாமதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.