நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள சீனிமடை கிராமத்தை சேர்ந்த பழனி மகன் பாலு 33, இவர் தற்போது மானாமதுரை நல்லதம்பி தெருவில் வசித்து வந்த நிலையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மானாமதுரை போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.