
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக இருந்த வானதி, மதுரை திட்ட இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
விருதுநகர் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஜி.அரவிந்த் பதவி உயர்வில் சிவகங்கை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக நேற்று பொறுப்பேற்றார்.