UPDATED : அக் 07, 2026 06:16 PM
ADDED : அக் 07, 2026 05:06 PM

அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.செல்வசுரபி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக (வணிக) பொதுமேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை வீட்டு வசதி வாரிய(நில எடுப்பு) டி.ஆர்.ஓ., பி.சைலேந்திரன் சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்றார். ///
