நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் தமிழ் சங்க நிர்வாக குழு கூட்டம் நடந்தது. தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். பகீரத நாச்சியப்பன், நிறுவன தலைவர் ஜவஹர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
செயலாளர் பாண்டியராஜன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் யுவராஜ், முன்னாள் செயலாளர்கள் முத்துப்பாண்டியன், ராமசந்திரன், மாலா, முன்னாள் பொருளாளர் பால்ராஜ் பங்கேற்றனர். துணை செயலாளர் இந்திரா காந்தி நன்றி கூறினார்.