sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆசிரியரை வாளால் வெட்டி 3 பவுன், ரூ.5000 வழிப்பறி

/

ஆசிரியரை வாளால் வெட்டி 3 பவுன், ரூ.5000 வழிப்பறி

ஆசிரியரை வாளால் வெட்டி 3 பவுன், ரூ.5000 வழிப்பறி

ஆசிரியரை வாளால் வெட்டி 3 பவுன், ரூ.5000 வழிப்பறி


ADDED : ஆக 13, 2025 01:35 AM

Google News

ADDED : ஆக 13, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் அய்யனார்குளத்தில் ஆசிரியரை வாளால் வெட்டிய 4 பேர் கும்பல் 3 பவுன் செயின், மோதிரம், ரூ.5000ஐ வழிப்பறி செய்து தப்பியது.

சிவகங்கை அருகே அழகுமெய்ஞானபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் 43. இவர் கூட்டுறவுபட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் மதியம் 2:30 மணிக்கு முத்துாருக்கு டூவீலரில் அய்யனார்குளம் வழியாக சென்றார்.

வழியில் வாளால் வெட்டி ஆசிரியரை வழிமறித்த 4 பேர் கும்பல் அவர் அணிந்திருந்த 3 பவுன் செயின், மோதிரம், ரூ.5 ஆயிரத்தை வழிப்பறிசெய்து தப்பியது. வாளால் தாக்கியதில் காயமுற்ற ஆசிரியர் காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us