UPDATED : செப் 02, 2026 04:31 PM
ADDED : செப் 02, 2026 04:20 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். அழகப்பா பல்கலை பதிவாளர் செந்தில்ராஜன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆசிரியர்கள் ஆர்த்தி, ஸ்ரீதர் கலந்து கொண்டனர். ஆசிரியர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.
