sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கோயில் வருடாபிஷேகம்

/

கோயில் வருடாபிஷேகம்

கோயில் வருடாபிஷேகம்

கோயில் வருடாபிஷேகம்


ADDED : மார் 07, 2024 05:39 AM

Google News

ADDED : மார் 07, 2024 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாச்சியாபுரம்: கல்லல் ஒன்றியம் என்.வைரவன்பட்டியில் சிதம்பர விநாயகர்- ைரவ மூர்த்தி கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது.

வருடாபிேஷகத்தை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாசசாலை பூஜை துவங்கியது. யாகசாலைகளில் புனித நீர் அடங்கிய கலசங்களுக்கு பூஜைகள் நடந்தன.

சண்முகராஜா சிவாச்சாரியார் குழுவினர் யாகசாலை பூஜை செய்தனர். பூர்ணகுதி தீபாராதனை முடிந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் 16 வகையான திரவியங்களால்மூலவர்கள் சிதம்பர விநாயகர், வைரவ மூர்த்தி சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் நடந்து, அலங்கார, தீபாராதனையை பக்தர்கள் தரிசித்தனர்.

கீழச்சிவல்பட்டி, சிறுகூடல்பட்டி, வைரவன்பட்டி, குமாரபேட்டை, அரிபுரம் உள்ளிட்ட சுற்றுப்புறக் கிராமத்தினர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us