நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: சிவகங்கை எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் கண்ணன் 55, கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.
மானாமதுரை அருகே உள்ள பெரியகோட்டையில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அந்த வீட்டிற்கு மேல் சென்ற மின்கம்பி அவர் மீது உரசியதில் மின்சாரம் தாக்கி பலியானார். மானாமதுரை சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.

