
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
மதுரை மாவட்ட எல்லையான கூவானை மலை அடிவாரத்தில் ஐயனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் புரட்டாசி வழிபாட்டை முன்னிட்டு நேற்று புரவியெடுப்பு விழா நடந்தது.
இஞ்கு 15 நாட்களுக்கு முன் காப்பு கட்டுடன் விழா துவங்கியது. பிடி மண் எடுத்து புரவி தயாரித்தனர். பொட்டலில் வைத்து வழிபாடு நடத்தினர். நேற்று புரவி எடுப்பு விழா ஊர்வலம் துவங்கி, சந்திவீரன் கூடத்தில் நிறைவு பெற்றது.