ADDED : ஆக 27, 2025 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை; தேவகோட்டையில் நேற்று மாலை 4:40 மணிக்கு பஸ் ஸ்டாண்டில் இருந்து திருப்பாக்கோட்டைக்கு 15 எண் அரசு டவுன் பஸ் புறப்பட்டு சென்றது.
பஸ் ஸ்டாண்டில் வெளியே இருந்து வெளியே சென்ற நிலையில் பஸ்சில் பிரேக் ஒயர் அறுந்து விட்டது. பஸ் புறப்பட்ட இடம் என்பதால் வேகம் குறைவாக சென்றதால் பஸ் முன் டயரில் கற்களை போட்டு நிறுத்தினர். பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர். ஒரு மணிநேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.