ADDED : ஜூன் 21, 2025 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை,: மதுரையில் இன்று நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு ஹிந்து முன்னணி தலைவர் சுரேஷ் தலைமையில்
நிர்வாகிகள் தயார் செய்த வேலை தேவகோட்டையில் உள்ள மலைக்கோயில், சவுபாக்ய துர்கை அம்மன் கோயில், அபிராமி அம்மன் கோயில் உட்பட முக்கிய கோயில்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பூஜை செய்யப்பட்டது.
கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் முற்றோதல் நடந்தது. இந்த வேல் இன்று மதுரை மாநாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது.