sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நின்ற நாராயண பெருமாள் திருக்கல்யாணம்

/

நின்ற நாராயண பெருமாள் திருக்கல்யாணம்

நின்ற நாராயண பெருமாள் திருக்கல்யாணம்

நின்ற நாராயண பெருமாள் திருக்கல்யாணம்


ADDED : அக் 13, 2025 04:03 AM

Google News

ADDED : அக் 13, 2025 04:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்தூர் : திருப்புத்தூர் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் புரட்டாசியை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இங்கு, காலை 7:00 மணிக்கு கோ பூஜை, சங்கல்ப பூஜை, 108 கலசங்கள் பிரதிஷ்டை செய்து யாகபூஜை துவங்கியது. காலை 11:00 மணிக்கு பூர்ணாகுதி, கடாபிேஷகம், தீபாராதனை நடந்தது. இரவு 7:15 மணிக்கு மாங்கல்யதானம், வாரணமாயிரம் வைபவம் நடந்தது. உற்ஸவ பெருமாளுக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி திருவீதி உலா நடந்தது. விழாக்குழுவினர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us