ADDED : அக் 19, 2025 09:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: எஸ்.புதுாரில் மின்வாரிய அலுவலகத்தில் இருந்த 671 கிலோ அலுமினிய கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
இங்குள்ள மின்வாரிய அலுவலகத்தில் இருந்த அலுமினிய கம்பிகளை ஜூலை 18 ம் தேதி பட்டப்பகலில் மர்ம நபர்கள் திருடி சென்றனர். ரூ.67 ஆயிரம் மதிப்புள்ள 671 கம்பிகளை திருடியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.