ADDED : செப் 16, 2025 04:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: தி.வைரவன்பட்டி திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.
இக்கோயிலில் எழுந்தருளியுள்ள மூலபால கால பைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி விழாவை முன்னிட்டு மாலை 6:30 மணிக்கு பைரவர் சன்னதியில் யாகசாலையில் மகா கணபதி பூஜை, தீபாராதனை, மகா பைரவயாகம் தொடங்கப்பட்டு பின்பு கோ பூஜை நடந்தது. மகாபூர்ணாஹூதி, அலங்கார தீபாராதனை நடந்தது.