ADDED : ஆக 14, 2025 02:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை நித்திய கல்யாணிபுரம் சவுபாக்ய துர்கை அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு ஹோமமும் அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன.
பட்டுக்குருக்கள் நகரில் உள்ள அத்தி வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஹோமம் அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அட்சய மகா கணபதிக்கும் அபிஷேக பூஜை நடந்தது.