நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி:காரைக்குடி வள்ளுவர் பேரவை சார்பில் மாவட்ட அளவில் திருக்குறள் போட்டி நடந்தது. இதில் திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு, கட்டுரை, கதை என நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டன.
வள்ளுவர் பேரவை தலைவர் ஜெயம் கொண்டான் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் டேனியல் வரவேற்றார். லயன்ஸ் நிர்வாகி ரத்தினசாமி, அருணாச்சலம் ஆகியோர் துவக்கி வைத்தனர். புலவர் மெய்யாண்டவர் முன்னிலை வகித்தார். அறிவுச்செல்வி நன்றி கூறினார்.