தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அச்சுறுத்தும் டிரான்ஸ்பார்மர்

அச்சுறுத்தும் டிரான்ஸ்பார்மர்

அச்சுறுத்தும் டிரான்ஸ்பார்மர்


UPDATED : அக் 28, 2026 02:08 PM

ADDED : அக் 28, 2026 02:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 02:08 PM ADDED : அக் 28, 2026 02:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் குடியிருப்பு பகுதியில் உடைந்து விழும் நிலையில் மின் டிரான்ஸ்பார்மர் மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இப்பேரூராட்சியில் 2வது வார்டுக்கு உட்பட்ட வடக்கு வேளார் தெருவில் வீடுகளுக்கு மத்தியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின் டிரான்ஸ்பார்மர் உருக்குலைந்து காணப்படுகிறது. காற்று அடிக்கும் போது சிமென்ட் உதிர்ந்து விழுவதும், மழைக்காலங்களில் ஷாக் அடிப்பதும் தொடர்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழலாம் என்ற நிலையில் உள்ள இந்த டிரான்ஸ்பார்மரை மாற்றச் அப்பகுதி மக்கள் பலமுறை புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன் பழைய டிரான்ஸ்பார்மரை மாற்றிவிட்டு புதிதாக அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us