/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இன்று இனிதாக ... (25.11.2025) சிவகங்கை
/
இன்று இனிதாக ... (25.11.2025) சிவகங்கை
ADDED : நவ 25, 2025 04:37 AM
ஆன்மிகம் சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: காசி விஸ்வ நாதர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
சம்பக சஷ்டி விழா: வளரொளிநாதர்,வயிரவசுவாமி கோயில், ந.வைரவன்பட்டி ஹோமம்: காலை 10:00 மணி, தீபா ராதனை, அஷ்ட பைரவ அர்ச்சனை : மாலை 6.00 மணி ஊஞ்சலில் சுவாமி புறப்பாடு: இரவு 7:30 மணி
சம்பகசஷ்டி விழா: திருத்தளி நாதர்,யோகபைரவர் கோயில், திருப்புத்துார், அஷ்ட பைரவ யாகம்: காலை 10:00 மணி, மாலை 5:00 மணி, அபிஷேக ஆராதனை: மதியம் 1:00 மணி மற்றும் இரவு 7:30 மணி
சிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி, கணபதி ஹோமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: மதியம் 12:30 மணி,
சிறப்பு பூஜை: சவுமிய நாராயணப் பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், அபிஷேகம்: காலை 9:00 மணி
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை: மதியம் 12:00 மணி
நாலாயிர திவ்ய பிரபந்த முற்றோதல்: ராமாயண ராமர் கோயில், தேவகோட்டை, காலை 9:30 மணி.
மண்டல பூஜை: தர்ம சாஸ்தா கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை இரவு 7:00 மணி
மண்டல வழிபாடு: சபரி சாஸ்தா பஜனை மடம் கருதாவூரணி கிழக்கு தேவகோட்டை, அலங்காரம் வழிபாடு இரவு 8:00 மணி
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: சவுபாக்யா துர்க்கை அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி
சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: கோதண்ட ராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபா ராதனை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி
சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி கந்த சஷ்டி கவசம் பாராயணம் மாலை 6:00 மணி
சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமண வயல் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானா மதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானா மதுரை காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானா மதுரை காலை 7:40 மணி.
சிறப்பு பூஜை: மெக்க நாச்சி யம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானா மதுரை, காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை:மயூரநாத சுவாமி முருகன், பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம், மானாமதுரை,காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: தட்சிண காளியம்மன், மகா கால கருப்பண்ண சுவாமி கோயில் கோயில், காட்டு உடைகுளம், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை:ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: மணிமந்திர விநாயகர் கோயில், திருப்பு வனம், காலை 6:30 , மாலை 6:30
சிறப்பு பூஜை: அதிகமுடைய அய்யனார் கோயில், திருப்பு வனம், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணி
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி.

