sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இன்று ஸ்ரீ ராமர் பிரதிஷ்டை

/

இன்று ஸ்ரீ ராமர் பிரதிஷ்டை

இன்று ஸ்ரீ ராமர் பிரதிஷ்டை

இன்று ஸ்ரீ ராமர் பிரதிஷ்டை


ADDED : ஜன 22, 2024 04:59 AM

Google News

ADDED : ஜன 22, 2024 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: அயோத்தியில் இன்று ராமர் பிரதிஷ்டை நடக்கும் அதே நேரத்தில் தேவகோட்டையிலும் ராமர் பிரதிஷ்டை நடக்கிறது. -

தேவகோட்டை அருகே பட்டுக்குருக்கள் நகரில் உள்ள பிரத்யங்கிரா தேவி கோயிலில் கும்பகோணம் ஐம்பொன்னால் ஆன ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் விக்ரகங்களை இன்று மதியம் 12:00 மணிக்கு பிரதிஷ்டை செய்கின்றனர்.

கோயில் குருக்கள் கருப்பு கூறியதாவது, இன்று அயோத்தியில் ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வு நடக்க உள்ளது. அதே நேரத்தில் இங்கு ராமர்,சீதை, லட்சுணன், ஆஞ்சநேயர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. காலை 10:00 மணிக்கு சிறப்பு ேஹாமம், பூஜைகள் நடக்கிறது, என்றார்.






      Dinamalar
      Follow us