sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: சிவகங்கை,,

/

இன்றைய நிகழ்ச்சிகள்: சிவகங்கை,,

இன்றைய நிகழ்ச்சிகள்: சிவகங்கை,,

இன்றைய நிகழ்ச்சிகள்: சிவகங்கை,,


ADDED : மே 24, 2024 02:34 AM

Google News

ADDED : மே 24, 2024 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ஆனந்தவல்லி சோமநாதர் கோயில்,மானாமதுரை, காலை 8:30 மணி.

வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானாமதுரை காலை 7:40 மணி.

மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.

உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.

வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி

நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி.

மயூரநாத சுவாமி முருகன்,பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம்,மானாமதுரை,காலை 8:00 மணி.

முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம்,காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி. ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி

நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 மணி

கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி

ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி

ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி

கல்லாம்பிரம்பு காளியம்மன் கோயில் அண்ணாநகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி

புவனேஸ்வரி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி

சுந்தர விநாயகர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8 :30 மணி

பாலமுருகன் கோயில் ராம்நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி

சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி

தியான பீட மகா கணபதி கோயில் திருமணவயல் தேவகோட்டை அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி.

சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.

மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.

மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 8:00 மணி.

ஆத்ம நாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 8:30 மணி.

கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.

சித்தர் முத்துவடுகநாதர் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி, இரவு 9:00 மணி.

சிறப்பு பூஜை : நின்ற நாராயணப்பெருமாள் கோயில், திருப்புத்துார், அபிேஷகம், காலை 8:30 மணி

வளரொளிநாதர், வயிரவர் சுவாமி கோயில், ந.வயிரவன்பட்டி, உச்சிக்கால பூஜை: மதியம் 12:30 மணி

கோட்டை கருப்பர் கோயில், திருப்புத்துார், உச்சிக் கால பூஜை காலை 11:30 மணி

திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார், உச்சிக்கால பூஜை காலை 11:30 மணி

பங்குனி உத்திர விழா : அழகு சவுந்தரி அம்மன் கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை, மதியம் 12:00 மணி

மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம், காலை 6:30, மாலை 6:30

அதிகமுடைய அய்யனார் கோயில், திருப்புவனம், காலை 8:00 மணி.

புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணி

பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.

மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி.

வைகாசி விசாக திருவிழா: கண்ணுடைய நாயகி அம்மன் கோயில், நாட்டரசன்கோட்டை,காலை உற்சவ சாந்தி, மதியம், அன்னதானம், மாலை 6:00 மணி வெள்ளி ஊஞ்சல்

வைகாசி வசந்த உற்சவ விழா: பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், நாட்டரசன்கோட்டை, சிறப்பு பூஜை,காலை 10:00 மணி.

சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.

சுப்பிரமணிய சுவாமி கோயில், கோவானுார், சிறப்பு அபிேஷகம், காலை 9:00 மணி.

கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, மாலை 5:00 மணி.

ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி.

திசைமாறிய தெற்கு முக விசாலாட்சி விநாயகர் கோயில், மடப்புரம் விலக்கு, திருப்புவனம், காலை 10:00 மணி.

பிள்ளைவயல் காளியம்மன் கோயில், சிவகங்கை, காலை8:00 மணி.

விஷ்ணு துர்க்கை கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி.

வீரமாகாளியம்மன் கோயில், நேரு பஜார், சிவகங்கை, காலை 10:00 மணி.

அறம்வளர்த்த நாயகி சமேத அருண்மொழி நாதர் கோயில், சோழபுரம், காலை 8:45 மணி.

பொது

பட்டமளிப்பு விழா: சிவகங்கை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, மதியம் 3:00 மணி

தலைமை: முதல்வர் சத்தியபாமா, சிறப்பு விருந்தினர் கலெக்டர் ஆஷா அஜித்.






      Dinamalar
      Follow us