/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் இன்று மின்குறைதீர் கூட்டம்
/
திருப்புத்துாரில் இன்று மின்குறைதீர் கூட்டம்
ADDED : பிப் 18, 2025 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் இன்று மின்வாரிய குறைதீர் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
மின் நுகர்வோர் காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை பங்கேற்கலாம் என மேற்பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி அறிவித்துஉள்ளார்.