
ஆன்மிகம்
சித்திரை பிரமோத்ஸவ விழா: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தேவகோட்டை, மஞ்சம் காலை 9:00 மணி, சிறப்பு அலங்காரம் வாகன உலா இரவு 7:00 மணி
சித்ரா பௌர்ணமி விழா: ஆலமரத்து முனீஸ்வரர் கோவில் தேவகோட்டை, கலச பூஜை மாலை 4:00 மணி காப்பு கட்டுதல் மாலை 6:00 மணி
சிறப்பு பூஜை: சவுபாக்ய துர்க்கை அம்மன் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி
சிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோவில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி
சிறப்பு பூஜை பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோவில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோவில் காம தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: பாலமுருகன் கோவில் ராம்நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி
சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோவில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோவில் திருமணவயல் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி
சிறப்பு பூஜை: பிருத்தியங்கிரா தேவி கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானாமதுரை காலை 7:40 மணி.
சிறப்பு பூஜை: மெக்க நாச்சிஅம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை:மயூரநாத சுவாமி முருகன், பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரி அம்மன் கோயில், தாயமங்கலம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை: ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.
சித்திரை திருவிழா: சந்தன மாரிஅம்மன் கோயில், முதலியார் தெரு, சிவகங்கை, சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளியம்மன் கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி, சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: காசிவிஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: திரவுபதி அம்மன் கோயில், மேலரதவீதி, சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சொர்ணகாளீஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: நீலகண்டேஸ்வரர் கோயில், பாகனேரி, மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: விண்ண வண்ண பெருமாள் கோயில், பாகனேரி, அதிகாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, சிறப்பு பூஜை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: ரத்ன கர்ப்ப கணபதி கோயில், சிருங்கேரி சங்கர மடம், கோகுலேஹால் தெரு, சிவகங்கை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சுப்பிரமணிய சுவாமி கோயில், கோவானுார், சிறப்பு அபிேஷகம், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோயில், மடப்புரம் விலக்கு, திருப்புவனம், காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை: வீரமாகாளியம்மன் கோயில், நேரு பஜார், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: அறம்வளர்த்த நாயகி, அருள்மொழிநாதர் கோயில், சோழபுரம், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம், காலை 6:30, மாலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: அதிகமுடைய அய்யனார் கோயில், திருப்புவனம், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணி
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி.
பிரமோத்ஸவம்: சவுமிய நாராயணப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், திருவீதி புறப்பாடு: காலை 9:00 மணி, அனுமன் வாகனத்தில் திருவீதி உலா : இரவு 8:00 மணி
புரவி எடுப்பு: குளம்கரை காத்த கூத்த அய்யனார் கோயில், திருப்புத்துார், புரவி பொட்டலில் புரவி எடுத்தல்: மாலை 5:00 மணி, கோயிலில் தீபாராதனை: இரவு 7:00 மணி
மண்டலாபிஷேகம்: பூமாயி அம்மன் கோயில், திருப்புத்துார், மண்டலாபிஷேக பூஜை : காலை 7:00
சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார், உச்சிக்கால பூஜை, காலை 11:30 மணி.
சிறப்பு பூஜை : மீனாட்சி சுந்தரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், அபிஷேகம்,மதியம் 12:00 மணி
சிறப்பு பூஜை: கற்பக விநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம், மூலவர் அபிஷேகம், மதியம் 12:30 மணி.
சிறப்பு பூஜை: வளரொளிநாதர் வயிரவசுவாமி கோயில், ந.வைரவன்பட்டி, உச்சிக்கால பூஜை, மதியம், 12:00 மணி
சிறப்பு பூஜை: அழகு சவுந்தரி அம்மன் கோயில், பட்டமங்கலம் சிறப்பு பூஜை: காலை 11:30 மணி, உச்சிக்கால பூஜை: மதியம் 12:30 மணி
சிறப்பு பூஜை: மேலக் கோட்டை வீர ஆஞ்சநேயர் கோயில், அபிஷேகம்: காலை 9:00 மணி
பொது
கோடை விழா கண்காட்சி: நகராட்சி பூங்கா, மருதுபாண்டியர் நகர், சிவகங்கை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி.
கோடை விழா கொண்டாட்டம்: மருதுபாண்டியர் நகர் அரசு பள்ளி, சிவகங்கை, அழகப்பா மாதிரி பள்ளி, காரைக்குடி, காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி, ஏற்பாடு: கல்வித்துறை.
இலவச கால்பந்து பயிற்சி: மாவட்ட விளையாட்டு அரங்கம், சிவகங்கை, காலை 6:30 முதல் 8:30 மணி, மாலை 5:00 முதல் 6:30 மணி, ஏற்பாடு: கால்பந்து கழகம்.
காங்., நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்: எம்.பி., அலுவலகம், சிவகங்கை, பங்கேற்பு: முன்னாள் அமைச்சர் சிதம்பரம், மாலை 5:00 மணி.
வாழ்வியல் கண்காட்சி: சுபலட்சுமி மகால், காரைக்குடி, பங்கேற்பு: கார்த்தி எம்.பி., மாலை 5:00 மணி.
மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி: என்.ஜி.ஓ., காலனி விளையாட்டு திடல், காரைக்குடி, துவக்கி வைப்பவர்: கார்த்தி எம்.பி., மாலை 6:00 மணி.