UPDATED : மே 21, 2026 10:30 PM
ADDED : மே 21, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
நிகழ்ச்சி
ஆன்மீகம்
வைகாசி விசாக விழா: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார், சஷ்டி : முருகனுக்கு அபிஷேகம்: மாலை 6:00 மணி. திருவீதி உலா: இரவு 8:30 மணி.
சிறப்பு பூஜை: சவுமிய நாராயணப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், அபிஷேகம்: காலை 9:00 மணி
சிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: மதியம் 12:30 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர்,தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி
* சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், உச்சிக்கால பூஜை: மதியம் 12:00 மணி
