UPDATED : ஜூன் 28, 2026 07:54 PM
ADDED : ஜூன் 28, 2026 11:50 AM
ஆன்மிகம்
கும்பாபிேஷக விழா: மாணிக்கவிநாயகர் கோயில், மாணிக்க வல்லி தெரு, நாட்டரசன்கோட்டை, கணபதி ேஹாமம், காலை 7:00 மணி.
* கும்பாபிேஷக விழா: சங்கையா கோயில், காயாஓடை, காளையார்கோவில், கணபதி ேஹாமம், காலை 9:00 மணி, முதற்கால யாகசாலை, இரவு 7:00 மணி.
* ஆனி திருவிழா : அறம் வளர்த்த நாயகி சமேத அருள்மொழி நாதர் கோயில், சோழபுரம், சிவகங்கை, உற்சவ சாந்தி நிறைவு விழா, இரவு 7:00 மணி. * ஆனி பிரம்ம உற்சவ விழா : சாந்தநாயகி சமேத சொர்ணவாரீஸ்வரர் கோயில், மேலநெட்டூர், மானாமதுரை, தீர்த்தவாரி உற்சவம், காலை 11:00 மணி. * சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி.
* சிறப்பு பூஜை: திருவேங்கடமுடையான் கோயில், அரியக்குடி, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சேவுக பெருமாள் அய்யனார் கோயில், சிங்கம்புணரி, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், காலை 9:00 மணி.* சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி.
* சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் கோயில், திருப்புவனம், காலை 8:15 மணி. * சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், காலை 8:35 மணி.
சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி. * சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, மாலை 6:00 மணி. * அபிராமி அந்தாதி பாராயணம்: நகர சிவன் கோயில், தேவகோட்டை, மாலை 5:00 மணி. பொது * பொது குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், சிவகங்கை, தலைமை: கலெக்டர் ஆகாஷ், காலை 10:30 மணி.
*சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில்,மானாமதுரை, காலை 8:30 மணி.
*சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.
*சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.
*சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானாமதுரை காலை 7:40 மணி.
*சிறப்பு பூஜை: நாகநாதர் கோயில், ராம்நகர், மானாமதுரை, காலை 9:00 மணி
*சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர்,
மானாமதுரை, காலை 8:30 மணி.
*சிறப்பு பூஜை:உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.
*சிறப்பு பூஜை:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி
*சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி.
*சிறப்பு பூஜை:மயூரநாத சுவாமி முருகன், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம்,மானாமதுரை,காலை 8:00 மணி.
*சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம்,காலை 7:00 மணி.
*சிறப்பு பூஜை: தட்சிண காளியம்மன், மகா கால கருப்பண்ண சுவாமி கோயில் கோயில், காட்டுஉடைகுளம்,மானாமதுரை,காலை 8:00 மணி.
*சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி. *சிறப்பு பூஜை:ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.
* சிறப்பு பூஜை: மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம், காலை 6:30 , மாலை 6:30மணி.
* சிறப்பு பூஜை: அதிகமுடைய அய்யனார் கோயில்,
திருப்புவனம், காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணி.
* சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.
* சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி.
ஆன்மிகம்:
கும்பாபிஷேகம்: மஞ்சனைபேச்சி மாரியம்மன் கோயில் அழகாபுரி தெரு தேவகோட்டை, கணபதி ஹோமம் காலை 9:00 மணி முதல் கால யாக பூஜை மாலை 5:00 மணி பூர்ணா குதி இரவு 8:00 மணி
ஆனித் திருவிழா: சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் கண்டதேவி தேவகோட்டை, சப்தாவரணம் சிறப்பு பூஜைகள் காலை 9:00 மணி மாலை 6:00 மணி
வருஷாபிஷேகம்: தியான பீட மகா கணபதி கோயில் திருமண வயல் தேவகோட்டை, சிறப்பு ஹோமம் அபிஷேகம் காலை 9:30 மணி
பவுர்ணமி பூஜை: கல்லாம்பிரம்பு காளியம்மன் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 10:00 மணி
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி
சிறப்பு பூஜை: சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி
சிறப்பு பூஜை: பிருத்தியங்கிரா தேவி கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 10:00 மணி
சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி
சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி.
* சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்தூர், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி. பௌர்ணமி: அம்மனுக்கு அபிஷேகம் : மாலை 6:30 மணி.
* சிறப்பு பூஜை: சவுமிய நாராயணப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர். அபிஷேகம்: காலை 9:00 மணி.
* சிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: காலை 12:30 மணி.
* சிறப்பு பூஜை : மீனாட்சி சுந்தரேஸ்வரர்,தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி.
* சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், ந. வைரவன்பட்டி, உச்சிக்கால பூஜை: காலை 12:00 மணி.
