தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஆக 13, 2026 04:17 PM

ADDED : ஆக 13, 2026 04:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 13, 2026 04:17 PM ADDED : ஆக 13, 2026 04:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆடி வெள்ளி விழா: பாண்டி முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை , பால்குடம் எடுத்தல் காலை 8:00 மணி அபிஷேகம் அலங்கார பூஜை மதியம் 12:00 மணி

ஆடிப் பூர விழா: காமாட்சி அம்மன் கோயில் தேவகோட்டை, பால்குடம் காலை 8:00 மணி அபிஷேகம் பூஜை காலை 11:00 மணி அலங்காரம் மாலை 6:00 மணி

ஆடிப் பூர விழா: அபிராமி அம்மன் கோயில் தேவகோட்டை, பால்குடம் காலை 9:00 மணி அபிஷேகம் பூஜை காலை 11:00 மணி அலங்காரம் மாலை 6:00 மணி

ஆடிப்பூர விழா: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, ஆடிப்பூர அம்மன் அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி, திரு விளக்கு பூஜை மாலை 6:00 மணி

ஆவணி திருவிழா: புவனேஸ்வரி அம்மன் கோயில் தேவகோட்டை, காப்பு கட்டுதல் காலை 9:00 மணி அலங்காரம் பூஜை மாலை 6 :00 மணி

மண்டல பூஜை: மஞ்சனை பேச்சி முத்து மாரியம்மன் கோவில் அழகாபுரி நடுத் தெரு தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 6:00 மணி

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி

ஆடி வெள்ளி பூஜை: அத்தி வாராஹி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி

ஆடி வெள்ளி பூஜை: சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் அலங்காரம் பூஜை மாலை 6:00 மணி

ஆடி வெள்ளி பூஜை: பாலமுருகன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் அலங்காரம் பூஜை காலை 8:30 மணி

ஆடி வெள்ளி பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் அழகப்பா பூங்கா தேவகோட்டை, அபிஷேகம் அலங்காரம் பூஜை காலை 8:00 மணி மாலை 6:00 மணி

கருப்பர் பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி கருப்பர் அபிஷேகம் பூஜை மாலை 6:00 மணி

சிறப்பு பூஜை: கற்பக விநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி, கணபதி பூஜை: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: மதியம் 12:30 மணி

சிறப்பு பூஜை: அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிகால பூஜை: மதியம் 12:00 மணி

சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார்,உச்சிக்கால பூஜை: காலை 11;30 மணி

சிறப்பு பூஜை: பூமாயி அம்மன் கோயில், திருப்புத்துார் அபிேஷகம்: காலை 9:00 மணி

*சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில்,மானாமதுரை, காலை 8:30 மணி.

*சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.

*சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.

*சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானாமதுரை காலை 7:40 மணி.

*சிறப்பு பூஜை: நாகநாதர் கோயில், ராம்நகர், மானாமதுரை, காலை 9:00 மணி

*சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர்,

மானாமதுரை, காலை 8:30 மணி.

*சிறப்பு பூஜை:உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.

*சிறப்பு பூஜை:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி

*சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி.

*சிறப்பு பூஜை:மயூரநாத சுவாமி முருகன்,பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம்,மானாமதுரை,காலை 8:00 மணி.

*சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம்,காலை 7:00 மணி.

*சிறப்பு பூஜை: தட்சிண காளியம்மன், மகா கால கருப்பண்ண சுவாமி கோயில் கோயில், காட்டுஉடைகுளம்,மானாமதுரை,காலை 8:00 மணி.

*சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி. *சிறப்பு பூஜை:ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி. .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us