UPDATED : ஆக 18, 2026 04:20 PM
ADDED : ஆக 18, 2026 04:12 PM
அ நிறம் | அளவு
(ஆக.,20) காலை 9:00 முதல் மாலை 5:00 மணி.
காளையார்கோவில் துணை மின் நிலையம்: காளையார்கோவில், ஆண்டிச்சியூரணி, புலியடி தம்பம், சருகணி, நாட்டரசன்கோட்டை, கொல்லங்குடி, சாத்தரசன்கோட்டை, கருமந்தங்குடி, பெரியகண்ணணுார் உள்ளிட்ட பகுதிகள். ///
