sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மின்கம்பி அறுந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

/

மின்கம்பி அறுந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

மின்கம்பி அறுந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

மின்கம்பி அறுந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஏப் 17, 2025 05:45 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி: இளையான்குடி - பரமக்குடி ரோட்டில் குமாரகுறிச்சி அருகே உயரழுத்த மின்கம்பி அறுந்து ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இளையான்குடி - பரமக்குடி ரோட்டில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இளையான்குடி துணை மின் நிலையத்தில் இருந்து உயரழுத்த மின் கம்பி மூலமாக மின்சாரம் கொண்டு செல்லப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று மாலை 4:00 மணிக்கு இவ்வழியாக சென்ற மின் கம்பி குமாரகுறிச்சி கிராமத்திற்கு அருகே இளையான்குடி, பரமக்குடி ரோட்டில் அறுந்து விழுந்தது. போக்குவரத்து நிறுத்தப்பட்டு மின்வாரிய ஊழியர்கள் சரி செய்த பிறகு போக்குவரத்து துவங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us