sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 மாணவர்களுக்கு பயிற்சி

/

 மாணவர்களுக்கு பயிற்சி

 மாணவர்களுக்கு பயிற்சி

 மாணவர்களுக்கு பயிற்சி


ADDED : பிப் 06, 2026 05:41 AM

Google News

ADDED : பிப் 06, 2026 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி முதல்வர் நாவுக்கரசு தலைமையில் நடந்தது.

திட்ட அலுவலர் சுரேகா வரவேற்றார். பொருளாதார துறை தலைவர் பரமசிவம் பயிற்சி நோக்கம் பற்றி பேசினார். ஒருங்கிணைப்பாளர் நடராஜன், சேவை திட்டத்தின் அவசியம் பற்றி பேசினார். திட்ட அலுவலர்கள் கவிதா தொகுத்து வழங்கினார். திட்ட அலுவலர் காசி விஸ்வநாதன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us