UPDATED : நவ 06, 2026 07:24 PM
ADDED : நவ 06, 2026 03:27 PM
அ நிறம் | அளவு
திருப்புவனம்: மணல்மேடு கிராமத்தில் குறைந்த மின் அழுத்தம் இருப்பதாக தொடர்ந்து புகார் எழுந்தது.
6 லட்ச ரூபாய் செலவில் புதிய டிரான்ஸ்பார்மர் மணல்மேடு கிராமத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 70 வீட்டு உபயோகம் மின் இணைப்புகளும், 20 விவசாய மின் இணைப்புகளும் உள்ளன. இன்று (நவ.,6) எம்.எல்.ஏ., இளங்கோவன் திறந்து வைத்தார். திருப்புவனம் உதவி மின் பொறியாளர் சுரேஷ் உள்ளிட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.
