ADDED : அக் 23, 2025 11:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனத்தில் இரு தினங்களாக சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. நேற்று முன்தினம் இரவில் காற்று காரணமாக பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் இருந்த மரத்தின் பெரிய கிளை முறிந்து தேசிய நெடுஞ்சாலையில் விழுந்தது.
யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

