நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா நடந்தது. கல்லூரி செயலாளர் செபாஸ்டியன் தலைமை வகித்தார்.
முதல்வர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் முன்னிலை வகித்தார். கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. துணை முதல்வர்கள் டென்சிங் ராஜன், விக்டர் பெனவெட் ராஜ் பங்கேற்றனர்.