ADDED : டிச 29, 2024 04:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனத்தில் தே.மு.தி.மு.க., தலைவர் விஜயகாந்த் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு த.மா.கா., தொண்டரணி மாநில தலைவர் அயோத்தி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
விஜயகாந்த் மன்ற துணை செயலாளர் அய்யனார், தே.மு.தி.க., நகர் துணை செயலாளர் காளீஸ்வரன் பங்கேற்றனர்.

