sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையில் லாரிகள் மோதி விபத்து: 4 பேர் காயம்

/

சிவகங்கையில் லாரிகள் மோதி விபத்து: 4 பேர் காயம்

சிவகங்கையில் லாரிகள் மோதி விபத்து: 4 பேர் காயம்

சிவகங்கையில் லாரிகள் மோதி விபத்து: 4 பேர் காயம்


ADDED : டிச 10, 2024 05:12 AM

Google News

ADDED : டிச 10, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை அருகே தென்னீர்வயலில் சரக்கு லாரிகள் நேருக்குநேர் மோதியதில் லாரி டிரைவர் உட்பட 4 பேர் காயமுற்றனர்.

மானாமதுரை அருகே மேலப்பசலை டிரைவர் ராஜாங்கம் 55. இவர் லாரியில் செங்கல் ஏற்றிக்கொண்டு மானாமதுரையில் இருந்து மதகுபட்டி நோக்கி சென்றார். செங்கல்லாரியில் 3 பெண்கள் பயணித்தனர். அதேபோன்று செங்கல்பட்டில் இருந்து சிவகங்கை நோக்கி சரக்கு லாரி வந்தது. அந்தலாரியை செங்கல்பட்டு சத்தியமூர்த்தி 54 ஓட்டினார்.

சிவகங்கை தென்னீர்வயல் அருகே பைபாஸ் ரோட்டில் வந்த போது,இரு லாரிகளும் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில், லாரி டிரைவர் உட்பட 4 பேர் காயமுற்றனர்.

சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us