ADDED : நவ 20, 2025 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மானாமதுரை மற்றும் திருப்பாச்சேத்தி போலீஸ் ஸ்டேஷன்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய சிலம்பரசன் மற்றும் ரஞ்சித்தை குண்டர் தடுப்பு காவலில் அடைக்க எஸ்.பி., சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டார்.

