sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

டூவீலர் விபத்து: வாலிபர் பலி

/

டூவீலர் விபத்து: வாலிபர் பலி

டூவீலர் விபத்து: வாலிபர் பலி

டூவீலர் விபத்து: வாலிபர் பலி


ADDED : ஆக 30, 2025 11:46 PM

Google News

ADDED : ஆக 30, 2025 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே வெள்ளைபுரம் சேகர் மகன் அருண்குமார் 22. இவர் ஆக., 28 அன்று டூவீலரில் காளையார்கோவிலில் இருந்து சருகணி நோக்கி சென்றார்.

அன்று இரவு 8:30 மணிக்கு ஆண்டிச்சி யூரணி அருகே சென்றபோது, ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகி, பலியானார். காளையார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us