UPDATED : அக் 13, 2026 05:50 PM
ADDED : அக் 13, 2026 05:44 PM
அ நிறம் | அளவு
காரைக்குடி: காரைக்குடி அருகே பள்ளத்துாரை சேர்ந்தவர் அப்துல்சலாம் 44.
இவர் டூவீலரை வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார். டூவீலர் திருடுபோனது. பள்ளத்துார் போலீசார் சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர். காரைக்குடி நெசவாளர் காலனி அஜீஸ் அப்தாஹிர் 23 மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ராஜேஷ் 29 கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் சென்னையில் உள்ள நண்பருக்கு டூவீலரை விற்றது தெரியவந்தது.
