ADDED : ஜூலை 16, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.
இந்த மஞ்சுவிரட்டு அனுமதியின்றி நடந்ததாக வி.ஏ.ஓ., மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், சாக்கோட்டை போலீசார், பாண்டியராஜன் 41, கண்ணன் 46, சுப்பையா 35, அழகப்பன் 60, பெருமாள் 40 ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.