தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அனுமதியில்லாத மஞ்சுவிரட்டு

அனுமதியில்லாத மஞ்சுவிரட்டு

அனுமதியில்லாத மஞ்சுவிரட்டு


ADDED : ஆக 07, 2025 11:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2025 11:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கீழச்சிவல்பட்டி; விராமதி மந்தையம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.

கிராமத்தினர் கோயிலில் சுவாமி வழிபாடு முடிந்த பின்னர் காலை 11:00 மணி அளவில் தொழுவிலிருந்து காளைகள் அவிழ்ப்பு துவங்கியது. 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாடுகள் முட்டியதில் 2 பேர் காயமடைந்தனர். அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதால் ஏற்பாட்டாளர்கள் 5 பேர் மீது கீழச்சிவல்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us