ADDED : நவ 29, 2026 05:50 PM

அ நிறம் | அளவு
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி மற்றும் பூவந்தியை சுற்றிலும் உள்ள கிராமங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தண்ணீர் தொட்டிகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.
முறையான பராமரிப்பு இல்லாததால் தொட்டிகளை சுற்றிலும் மரம், செடிகள் வளர்ந்து தொட்டிகளை சுத்தம் செய்ய முடிவதில்லை. மோட்டார்களையும் சிரமப்பட்டு இயக்க வேண்டி உள்ளது. இவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
