/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அடையாளம் தெரியாத பெண் உடல் மீட்பு
/
அடையாளம் தெரியாத பெண் உடல் மீட்பு
ADDED : ஜூலை 25, 2025 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்; திருப்புவனம் அருகே கழுகேர்கடை விலக்கு என்ற இடத்தில் அடையாளம் தெரியாத பெண் உடல் மீட்கப்பட்டது.
மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையை ஒட்டி பயன்பாடு இல்லாத திருப்புவனம் கண்மாய் வரத்து கால்வாய் உள்ளது. இதில் அடையாளம் தெரியாத பெண் உடல் கிடப்பதாக வந்த தகவலையடுத்து திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் உடலை மீட்டு விசாரித்து வருகிறார்.
உடல் முழுவதும் உருக்குலைந்து இருப்பதால் உயிரிழந்து 10 நாட்களாகி இருக்கும் என தெரிகிறது.