/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போக்குவரத்து கழகத்தில் காலி பணியிடம் நிரப்ப வேண்டும்
/
போக்குவரத்து கழகத்தில் காலி பணியிடம் நிரப்ப வேண்டும்
போக்குவரத்து கழகத்தில் காலி பணியிடம் நிரப்ப வேண்டும்
போக்குவரத்து கழகத்தில் காலி பணியிடம் நிரப்ப வேண்டும்
ADDED : ஜன 20, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: அரசு போக்குவரத்து கழகத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி., மாநில நிர்வாக குழு உறுப்பினர் விஜயசுந்தரம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தையை காலதாமதமின்றி நடத்த வேண்டும். 2003 ம் ஆண்டிற்குபின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும். விழா காலங்களில் தனியார் பஸ்களை இயக்குவதை தவிர்க்க வேண்டும். இலவச பஸ் பயண கட்டணத்தை அரசு விரைந்து போக்குவரத்து கழகத்திற்கு வழங்க வலியுறுத்தி, ஜன., 21 ல் திருச்சியில் மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்றார்.