sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பிரான்மலையில் நாளை திருக்கல்யாணம்

/

பிரான்மலையில் நாளை திருக்கல்யாணம்

பிரான்மலையில் நாளை திருக்கல்யாணம்

பிரான்மலையில் நாளை திருக்கல்யாணம்


ADDED : மே 04, 2025 06:40 AM

Google News

ADDED : மே 04, 2025 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரான்மலை, : பிரான்மலையில் குயிலமுதநாயகி திருக்கொடுங்குன்றநாதர் திருக்கல்யாணம் நாளை (மே 5) நடக்கிறது.

பாண்டிய நாட்டு 14 திருத்தலங்களில் ஐந்தாவது சிறப்புக்குரிய இக்கோயில் குன்றக்குடி ஆதினத்துக்கு உட்பட்டது.

இக்கோயிலின் சித்திரைத் திருவிழா மே 1ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஐந்தாம் நாளான நாளை காலை 9:30 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

இரவு 9:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் சமணர்களுக்கு காட்சி கொடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

சுவாமி யானை வாகனத்திலும் அம்மன் பல்லக்கிலும் திருவீதி உலா வருகின்றனர். ஏற்பாடுகளை குன்றக்குடி ஆதினம் மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us