ADDED : அக் 31, 2024 01:25 AM
மானாமதுரை: பசும்பொன் கிராமத்தில் நடைபெற்ற தேவர் குருபூஜையில் பங்கேற்க சென்ற முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நாகராஜன்,குணசேகரன், கற்பகம்,ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீஸ்வரன்,கோபி, ஸ்ரீதர், சேவியர் தாஸ்,ஸ்ரீதரன், சோனை ரவி, செல்வமணி, கருணாகரன், சிவாஜி, ஸ்டீபன் அருள்சாமி, பழனிசாமி,தசதரன், சரவணன், முருகன், சுப்பிரமணியன்,ராஜா, வடிவேல் ஜெகன்,சார்பு அணி இளங்கோவன், ஜாக்குலின் அலெக்ஸ், கோட்டையன், சின்னதுரை, பிரபு, சரவணன், குழந்தை, செந்தில்முருகன், ராஜேந்திரன், ஒன்றி தலைவர் பிர்லா கணேசன், நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம்,மாவட்ட கவுன்சிலர் மாரிமுத்து, வக்கீல் ராஜா, நகர செயலாளர்கள் ராஜா,மெய்யப்பன், ராமச்சந்திரன், விஜிபோஸ், எம்.ஜி., ஆர்., மன்ற இணை செயலாளர் உமாதேவன், அம்மா பேரவை துணை செயலாளர் தமிழ்செல்வன், வக்கீல் பிரிவு துணை செயலாளர் பாரதிகண்ணன். மற்றும் கட்சியினர் மானாமதுரையில் வரவேற்பளித்தனர்.
மானாமதுரை
அ.ம.மு.க., பொது செயலாளர் தினகரனுக்கு மானாமதுரையில் அக்கட்சியினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமையில், மாவட்ட துணை செயலாளர் சோமசுந்தரம், மாவட்ட வெளிநாடு வாழ் தமிழர் நலப்பிரிவு செயலாளர் அழகர்சாமி, ஜெ., பேரவை மாவட்ட இணை செயலாளர் கதிரேசன், மாநில சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் ரபீக்ராஜா, செய்தி தொடர்பாளர் குருமுருகானந்தம், கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் கார்த்திக் பங்கேற்றனர்.