தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நலம் காக்கும் முகாம்

 நலம் காக்கும் முகாம்

 நலம் காக்கும் முகாம்


ADDED : பிப் 11, 2026 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 06:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை: கல்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் மருத்துவ முகாமிற்கு முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி உதவி திட்ட அலுவலர் பீட்டர்லெமாயு தலைமை தாங்கினர்.துவக்க கல்வி அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட சுகாதார கல்வி அலுவலர் டாக்டர் மீனாட்சி, வட்டார மருத்துவ அலுவலர் மார்க்கண்டன் சுகாதார மேற்பார்வையாளர் திருமூர்த்தி முன்னிலை வகித்தனர். முகாமில் பரிசோதிக்கப்பட்டு மருந்து,மாத்திரை வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை

வட்டார கல்வி அலுவலர்கள் சகாய செல்வன், அஸ்மிதா பானு,ஒருங்கிணைப்பாளர் ஜெசிமா பேகம், வளமைய மேற்பார்வையாளர் ராமையா மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us