ADDED : செப் 08, 2025 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழையனூர் : திருப்புவனம் அருகே பழையனுாரை சேர்ந்தவர் சிவகாமி 50. இவர் நேற்று முன்தினம் வெளியில்கட்டியிருந்த மாட்டை அவிழ்க்க சென்றபோது, மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
பழையனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.