/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாக்கிங் சென்ற பெண் மீது டூவீலர் மோதி பலி
/
வாக்கிங் சென்ற பெண் மீது டூவீலர் மோதி பலி
ADDED : ஆக 11, 2025 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை தாயமங்கலம் ரோட்டை சேர்ந்த வேலு மனைவி மீனாள் 57. இவர் நேற்று தாயமங்கலம் ரோட்டில் அதிகாலை நடைபயிற்சி சென்றார்.
அப்போது பட்டத்தரசி கிராமத்தில் நடந்த நாடகத்தை பார்த்துவிட்டு, மங்களம் கிராமம் நோக்கி சென்ற அபிக்குமார் ஓட்டிய டூவீலர், மங்களம் விலக்கு ரோடு அருகேநடந்து சென்ற பெண் மீது மோதியதில், பலியானார். டூவீலரில் வந்த அபிக்குமார் 23, பாஸ்கரன் 21, ஆகிய இருவரும் காயமுற்றனர்.