நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: அழகப்பா பல்கலை அனைத்து கல்லுாரிகளுக்கு இடையேயான மகளிர் செஸ் போட்டி, பூவந்தி சிவகாசி நாடார் பயோனியர் மகளிர் கல்லுாரியில் நடந்தது.போட்டியில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லுாரி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி முதல்வர் வசந்தி உடற்கல்வி இயக்குனர் அசோக்குமார் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் பாராட்டினர்.